preading lies about BSNL

img

பிஎஸ்என்எல்-ஐ மூடப்போவதாக பொய் பரப்பி கடை விரிக்கும் ஜியோவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

பிஎஸ்என்எல் நிறுவ னத்தை மூடப் போவதாக பகிரங்கமாக பொய்யைப் பரப்பி கடை விரிக்கும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தைக் கண்டித்து வெள்ளியன்று திருப்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.